sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
தனுசு: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: முயற்சிக்கேற்ற லாபம் வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.

பூராடம்: நேற்றைய பிரச்னை முடியும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வசிக்கும் இடத்தை வசதிக்கேற்ப மாற்றம் செய்வீர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி நீங்கும். சிலருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.

உத்திராடம் 1: உடல் நிலையில் சிறு சிறு சங்கடமும் மனக்குழப்பமும் ஏற்படும். எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருப்பீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உயர் கல்விக்காக கல்லுாரியை தேர்வு செய்வீர். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us

      Manage cookies