To type in English(or)PressCTRL+G
To type in English
டிச 11, 2025
மொத்த செய்திகள்: 38
தொடர்ந்து முதலீடு செய்யப்படும்
பொது
11-Dec-2025
மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்
இந்தியா
11-Dec-2025
தார்மீக பொறுப்பு!
இந்தியா
11-Dec-2025
மேஷம்அசுவினி: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பரணி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் உறவினரால் சிக்கல் உண்டாகும்.
இன்றைய ராசி
11-Dec-2025
ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம்.ரோகிணி: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் திருப்தி தரும். மிருகசீரிடம் 1,2: எதிலும் இன்று அலட்சியம் வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.
இன்றைய ராசி
11-Dec-2025
மகரம்உத்திராடம் 2,3,4: இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. திருவோணம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் நிதானம் காப்பது நன்மையாகும்.
இன்றைய ராசி
11-Dec-2025
கும்பம்அவிட்டம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். சதயம்: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி விலகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லுங்கள்.
இன்றைய ராசி
11-Dec-2025


