Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

11 டிச 2025

மீனம்: நிம்மதி

மீனம்


பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்ட வேலையை மீண்டும் தொடர்வீர்.

ரேவதி: நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us