ரிஷபம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
11 டிச 2025

ரிஷபம்: கவலை
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
ரோகிணி: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.



