Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

11 டிச 2025

துலாம்: நட்பு

துலாம்


சித்திரை 3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும்.

சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us