Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
குறள் விளக்கம் :

மு.வ : அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.


சாலமன் பாப்பையா : அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us