Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
குறள் விளக்கம் :

மு.வ : அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.


சாலமன் பாப்பையா : அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us