Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

640
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.
குறள் விளக்கம் :

மு.வ : (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.


சாலமன் பாப்பையா : செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us