Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

637
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.
குறள் விளக்கம் :

மு.வ : நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.


சாலமன் பாப்பையா : பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us