Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

639
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
குறள் விளக்கம் :

மு.வ : தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.


சாலமன் பாப்பையா : தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us