Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

620
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
குறள் விளக்கம் :

மு.வ : சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.


சாலமன் பாப்பையா : மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us