Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

613
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
குறள் விளக்கம் :

மு.வ : பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.


சாலமன் பாப்பையா : முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us