Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
குறள் விளக்கம் :

மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.


சாலமன் பாப்பையா : முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us