Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
குறள் விளக்கம் :

மு.வ : நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.


சாலமன் பாப்பையா : நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us