Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
குறள் விளக்கம் :

மு.வ : சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.


சாலமன் பாப்பையா : சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us