Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
குறள் விளக்கம் :

மு.வ : செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.


சாலமன் பாப்பையா : செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us