Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
குறள் விளக்கம் :

மு.வ : நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.


சாலமன் பாப்பையா : நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us