Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

224
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
குறள் விளக்கம் :

மு.வ : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.


சாலமன் பாப்பையா : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us