Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
குறள் விளக்கம் :

மு.வ : ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?


சாலமன் பாப்பையா : என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us