Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
குறள் விளக்கம் :

மு.வ : நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?


சாலமன் பாப்பையா : நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us