Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
குறள் விளக்கம் :

மு.வ : காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!


சாலமன் பாப்பையா : அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us