Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
குறள் விளக்கம் :

மு.வ : எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?


சாலமன் பாப்பையா : என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us