மாடலிங்கில் கலக்கும் திவ்யா கணேஷ்
டிச 02, 2022

விஜய் டிவியின் ஹிட் தொடரான "பாக்கியலெட்சுமி" சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். முன்னதாக பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் பாக்கியலெட்சுமி தொடரின் மூலம் இவருக்கு வேற லெவல் ரீச் கிடைத்தது. சீரியல் தவிர்த்து மாடலிங்கிலும் கலக்கி வரும் திவ்யா கணேஷ் பிரபலமான இன்ஸ்டாகிராம் மாடலாகவும் அறியப்படுகிறார். அந்த வகையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமை தற்போது கலக்கி வருகின்றன.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.