இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்
மே 25, 2026

Advertisement
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சேரன். ஏராளமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் கமலா பாண்டியன், 84, காலமானார். வயது முதிர்வால் வரும் உடல்நல பிரச்னை காரணமாக அவரது உயிர் இன்று(மே 25) பிரிந்தது. கமலாவின் இறுதிச்சடங்கு மதுரை, மேலூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பாளையூர்பட்டியில் நடைபெறுகிறது. சேரனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!