ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

அதன்படி இவர் அடுத்து ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம். இதுவும் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகும் என தெரிகிறது. தற்போது ராகவா, ‛காஞ்சனா 4" படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதுதவிர ‛பென்ஸ்" உள்ளிட்ட ஓரிரு படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு அஜய் ஞானமுத்து படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.