அஜித் பிறந்த நாளில் வீரம் மறு வெளியீடு

2014ம் ஆண்டு வெளியான "வீரம்" படத்தை சிவா இயக்கி இருந்தார். விஜயா புரொக்ஷன் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார். அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.