துருவ் விக்ரமிற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

இதை தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் துருவ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.