மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா

அடுத்து இவர் ‛பரிபாடி" என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகி உள்ளார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஸ்டன்ட் அமைக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
யுவன் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகளில் முதன்முறையாக மலையாள படத்திற்கு இப்போது தான் இசையமைக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.