வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
15 மே 2026 to 21 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும், சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அனுஷம்: செவ்வாய் பகவானால் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் புதன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
கேட்டை: சப்தம ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் செய்துவரும் தொழிலை விரிவு செய்வீர். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதன் அன்று விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 19.5.2026 அதிகாலை 1:33 மணி - 21.5.2026 அதிகாலை 4:07 மணி வார ராசி பலன் : விருச்சிகம்
15 மே 2026 to 21 மே 2026

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும், சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அனுஷம்: செவ்வாய் பகவானால் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் புதன் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
கேட்டை: சப்தம ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் செய்துவரும் தொழிலை விரிவு செய்வீர். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதன் அன்று விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 19.5.2026 அதிகாலை 1:33 மணி - 21.5.2026 அதிகாலை 4:07 மணி 