Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 4: வக்கிர குருவால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பண வரவு திருப்தி தரும்.  பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

அனுஷம்: சனிப்பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல்நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது நன்மையாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி நாதனால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு வருமானத்திற்குரிய வழி பிறக்கும்.

கேட்டை: சகாய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், நான்காமிடத்தில் புதன் என்று சஞ்சரிப்பதால் திட்டமிட்ட வேலைகள் நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us