Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)
தனுசு: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். திறமை வெளிப்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கனவு நனவாகும். முதலாளிகளுக்கு ஆதாயம் கூடும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் மேன்மை அடையும்.

உத்திராடம் 1: அரசுவழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலைகளை வெற்றியோடு முடிப்பீர். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us