Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
தனுசு: ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: செவ்வாய்,கேது தொழிலில் முழுமையான கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிப்பது நல்லது. சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பூராடம்: சுக்கிரனால் மனம் குழப்பத்தில் மூழ்கும். நோய் நொடி தலைக்காட்டும். சப்தம குருவால் சங்கடம் விலகும். உங்கள் நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொன் பொருள் சேரும்.
உத்திராடம் 1: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வேறு இடத்தில் குடியேறுவீர். குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். வேலை, திருமணம், வீடு என்ற கனவு நிறைவேறும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us