sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
மிதுனம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். கையில் பணம் புரளும். தொழில் முன்னேற்றம் அடையும்.

திருவாதிரை: கேதுவும் ராகுவும் உங்களை உயர்த்துவர். தலை நிமிர்ந்து நடை போட வைப்பர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவின் பார்வைகளால் பொன்னும் பொருளும் சேரும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன்வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us