Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)
மிதுனம்: வெங்கடாஜலபதியை வழிபட சங்கடம் நீங்கும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய்,கேது பகவனால் நீங்கள் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: குருபார்வையுடன் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: குரு பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us