Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)

மிதுனம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய், கேதுவால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் அடைவீர். தொழிலில் வருமானம் கூடும். ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய முயற்சியில் கவனம் தேவை.
திருவாதிரை: ராகுவால் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். குரு பார்வைகளால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவு நனவாகும்.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம குரு ஞாயிற்றுக்கிழமை முதல் அலைச்சலை அதிகரிப்பார். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலை உருவாகும். திருமணவயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் ஏக்கம் தீரும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us