Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)
மிதுனம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் கேதுவினால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். நினைத்த சாதித்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டமின்றி செயல்படுவது நல்லது.
திருவாதிரை: சனியும், ராகுவும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். செவ்வாயும் கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர்.
புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அஸ்தமனம் ஆகி இருப்பார். உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செயலில் கவனம் சிதறும். பாக்கிய சனியும், மூன்றாமிட கேது, செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் லாபம் தரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us