Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
மகரம்: திருப்போரூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்னை,  போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஆதாயத்தை நோக்கி நடைபோடுவீர்.

திருவோணம்: எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதுடன் அவற்றை முடித்து லாபமும் காண்பீர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் 1,2: ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்வது நல்லது. புதிய முதலீடு, முயற்சிகளில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதுடன் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us