/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம் குவைத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம்
குவைத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம்
குவைத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம்
குவைத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம்
நவ 30, 2024

குவைத் : குவைத்தில் இந்திய தூதரகத்தின் சார்பில் வஃப்ரா பகுதியில் தூதரக சேவை சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த பகுதியில் வசித்து வரும் இந்தியர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன்உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொண்டனர். முகாமை இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா பார்வையிட்டார்.
- நமது செய்தியாளர் காஹிலா
இந்த பகுதியில் வசித்து வரும் இந்தியர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன்உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொண்டனர். முகாமை இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா பார்வையிட்டார்.
மேலும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இந்திய மருத்துவர்கள் பேரவையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் பலர் பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா