/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜாவில் இந்திரா 40 ஆம் ஆண்டு நினைவு தினம் ஷார்ஜாவில் இந்திரா 40 ஆம் ஆண்டு நினைவு தினம்
ஷார்ஜாவில் இந்திரா 40 ஆம் ஆண்டு நினைவு தினம்
ஷார்ஜாவில் இந்திரா 40 ஆம் ஆண்டு நினைவு தினம்
ஷார்ஜாவில் இந்திரா 40 ஆம் ஆண்டு நினைவு தினம்
நவ 05, 2024

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய சங்கத்தில் இன்காஸ் அமைப்பின் சார்பில் மறைந்த இந்திய பிரதமர் இந்திராவின் 40 ஆம் ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அமைப்பின் உறுப்பினர்கள் நோன்பை கடைப்பிடித்தனர். இரும்புப் பெண்மணியாக திகழ்ந்த இந்திராவின் சிறப்புகள் குறித்து நினைவு கூறப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா