நவ 05, 2024

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 9வது ஆயுர்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய தூதரக அதிகாரி ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா