/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/தர்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி தர்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி
தர்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி
தர்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி
தர்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி
நவ 09, 2024

தர்சலாம்: தானசாவியா தர்சலாம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்பு கந்த சஷ்டி பூஜை மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நவம்பர் ஏழாம் தேதி மாலை தார்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்கள் கணேசன் பிச்சுமணி மற்றும் ரிஷியின் சிறப்பு கந்தசஷ்டி விசேஷ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி காலை 5.30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியரின் திருக்கல்யாணம் மேள தாளங்களுடன் விமர்சையாக நடைபெற்றது.
விழா குழு உறுப்பினர்கள்: பாலசுப்பிரமணியன்.V, ஜெயபிரகாஷ் ஜெயராஜ், வாசு துருவ நாராயணன் சங்கர், தனசேகர், கிருஷ்ணன், ராமநாதன்
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா