/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை டவுனில் நாளை ஆவணி அவிட்டம் விழாநெல்லை டவுனில் நாளை ஆவணி அவிட்டம் விழா
நெல்லை டவுனில் நாளை ஆவணி அவிட்டம் விழா
நெல்லை டவுனில் நாளை ஆவணி அவிட்டம் விழா
நெல்லை டவுனில் நாளை ஆவணி அவிட்டம் விழா
ADDED : ஆக 23, 2010 04:43 AM
திருநெல்வேலி:நெல்லை டவுனில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் வைபவம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.விஸ்வகர்ம மக்கள் வேதோக்த நித்ய கர்ம அனுஷ்டானங்களை செய்ய கடமை பட்டவர்கள்.
முப்புரி நூல் பரம பவித்ரமானது. விஸ்வ குலத்தில் பிறந்தவர்கள் வேத முத்திரையாகிய பூணூலை எப்போதும் அணியவேண்டும். நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோயிலில் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு பூணூல் அணியும் வைபவம் நடக்கிறது. இன்று (23ம் தேதி) அக்கசாலை விநாயகர் கோயிலில் காலை 8 மணிக்கு வருஷாபிஷேக விழா நடக்கிறது.