/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?
கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?
கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?
கோவைக்கு யாருமில்லே 'பொறுப்பு'.. போலீசுக்குள்ளே ஏனிந்த வெறுப்பு?

கதர்சட்டைகள் குஸ்தி
''அதெல்லாம் இருக்கட்டும்... 56வது வார்டு இடைத்தேர்தல்ல, தி.மு.க., போட்டியிடப் போகுதா அல்லது கூட்டணி தர்மம்னு காங்கிரசுக்கு தள்ளிவிடப் போகுதா...''
அந்த இரண்டு கவுன்சிலர்கள்
''கருமத்தம்பட்டி ஏரியாவுல ரத்தத்தின் ரத்தங்கள் அதிருப்தியில இருக்கறதா கேள்விப்பட்டேனே...''
'உற்சாக' ஆபீசர்ஸ்
''அக்கா... வனத்துறை ஆபீசர்ஸ் மூனு பேரு, 'உற்சாகத்துல' கார்ல போயி, ஆக்ஸிடென்ட்டுல சிக்கிட்டாங்களாமே...''
பந்தோபஸ்து டூட்டி
''ரூரல் போலீஸ்காரங்க புலம்பல் சத்தம் அதிகமாகிடுச்சாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.
கொம்பு சீவும் ஆபீசர்
''நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்களுக்கு, ஸ்டேஷன் போலீஸ்காரங்க எந்த தகவலும் சொல்லக் கூடாதுன்னு, தடை போட்டிருக்காங்களாமே... உண்மைதானா...''
நைட் வரை மீட்டிங்
பில்டர் காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''கலெக்டர் ஆபீசுல இருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில நைட் ஒன்பது மணி வரைக்கும், மீட்டிங் நடத்துறாங்களாமே...'' என, நோண்டினாள்.
ஓயாத மணல் கடத்தல்
''மணல் கடத்தல் இன்னமும் குறையலையாமே...''