/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு' தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'
தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'
தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'
தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு; வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'

உடன்பிறப்புகள் மிரட்சி
''இலைக்கட்சிக்காரங்க வேகத்தை பார்த்து, ஆளுங்கட்சியை சேர்ந்த உடன்பிறப்புகள் மிரண்டு போயிட்டாங்களாமே...''
சீட்டுக்கு மோதும் புள்ளிகள்
''தொகுதியில போட்டி போடுறதுக்கே, ஆளுங்கட்சியில தகுதியான ஆள் இல்லையாம். யாரை நிறுத்தலாம்னு ரெண்டெழுத்து டீம்ல இருக்கறவங்க, ஆலோசனை செஞ்சிட்டு இருக்காங்களாம். கமல் கட்சியில இருந்து வந்தவரு, சிங்காநல்லுாரை கேக்குறாராம்.
கவுன்சிலர் கணவரின் 'டீல்'
''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரர், சாலையார தள்ளுவண்டி கடைக்காரங்கள்ட்ட 'கப்பம்' கேக்குறாராமே...''
தேதியிலும் சூட்சுமம்
''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் பட்ஜெட் தேதியை ஏன் மாத்துனாங்களாம்... அதுல, ஏதாச்சும் வில்லங்கம் இருக்குதா...''
'காலை ஒடிச்சிடுவேன்'
''சனிக்கிழமை யாராச்சும் 'பெட்டி' எடுத்துக்கிட்டு, தாலுகா ஆபீசுக்குள்ள வந்தா காலை ஒடிச்சிடுவேன்னு, ஆபீசர் ஒருத்தர் 'வார்னிங்' குடுத்து இருக்காராமே...''
மாசந்தோறும் 'கப்பம்'
''அதெல்லாம் இருக்கட்டும். புதுசா வந்திருக்கிற வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும், 'ரேட் பிக்ஸ்' பண்ணியிருக்காங்களாமே...''
எஸ்.ஐ., கன்ட்ரோலில் ஸ்டேஷன்
''போலீஸ் துணை கமிஷனரிடம் மனு கொடுத்தாலும் கூட, சுந்தராபுரம் ஸ்டேஷன்ல ஆக்சன் எடுக்கறதில்லையாமே... அந்தளவுக்கு கட்டப்பஞ்சாயத்து நடக்குதுன்னு சொல்றாங்களே... உண்மைதானா...''