/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல் அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்
அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்
அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்
அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்

விஜய் கட்சி ஸ்பீடு
''விஜய் கட்சிக்காரங்க ரொம்பவே ஸ்பீடா இருக்காங்களாமே...''
ஆளுங்கட்சி மிரட்சி
''அ.தி.மு.க., தரப்பிலும் பூத் கமிட்டி வேலையை, படுஜோரா செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாமே...''
தாடிக்காரருக்கு ஆசை
''அதெல்லாம் இருக்கட்டும்... தாடிக்காரருக்கு மறுபடியும் எம்.எல்.ஏ., 'சீட்' கொடுக்கக் கூடாதுன்னு உடன்பிறப்புகள் கொடி பிடிக்கிறாங்களாமே...''
கவுன்சிலர்களுக்கு பட்டுவாடா
''கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு, இந்த மாசத்துக்கான பணப்பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே...''
அ.தி.மு.க., காட்டம்
''கார்ப்பரேஷன் கவுன்சில் கூட்டத்துல கம்யூ., கட்சி கவுன்சிலரை, அ.தி.மு.க., கவுன்சிலர், வார்த்தைகளால் நாறடிச்சிட்டாராமே...''
போலீசாருக்கு 'பரேடு'
பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''ஆயுதப்படை போலீஸ்காரங்களுக்கு, 'செம டோஸ்' விழுந்துச்சாமே...'' என, கேட்டாள்.
லேடி ஆபீசருக்கு டார்ச்சர்
பாலசுந்தரம் ரோட்டில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை பார்த்த சித்ரா, ''அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் 'லேடி' ஆபீசரை சரிக்கட்டுறதுக்கு உடன்பிறப்புகள் ஏகப்பட்ட 'டார்ச்சர்' கொடுக்குறாங்களாமே...'' என கேட்டாள்.
ரிசல்ட் லேட்
அவ்வழியாக வந்த கல்வித்துறை வாகனத்தை கவனித்த சித்ரா, ''நம்மூர்ல பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் தேர்வு முடிவை ஒழுங்கா வெளியிடலையாமே...''