Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கால்வாயில் குளித்தவர் பலி

கால்வாயில் குளித்தவர் பலி

கால்வாயில் குளித்தவர் பலி

கால்வாயில் குளித்தவர் பலி

ADDED : செப் 20, 2011 10:24 PM


Google News
ஜெயமங்கலம்:ஜெயமங்கலம் அருகே ஏ.வாடிப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் சின்னராஜன் (25).

இவர் இங்குள்ள வைகை அணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us