/உள்ளூர் செய்திகள்/தேனி/ஓட்டுப்பதிவு எந்திரங்கள்வருவாய்த்துறை ஒப்படைப்புஓட்டுப்பதிவு எந்திரங்கள்வருவாய்த்துறை ஒப்படைப்பு
ஓட்டுப்பதிவு எந்திரங்கள்வருவாய்த்துறை ஒப்படைப்பு
ஓட்டுப்பதிவு எந்திரங்கள்வருவாய்த்துறை ஒப்படைப்பு
ஓட்டுப்பதிவு எந்திரங்கள்வருவாய்த்துறை ஒப்படைப்பு
ADDED : செப் 25, 2011 09:39 PM
தேனி:உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஊரக வளர்ச்சி
தேர்தல் பிரிவிடம் வருவாய்த்துறை ஒப்படைத்தது.உள்ளாட்சி தேர்தலின் போது
பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு
எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளுக்கு
750 எந்திரங்களும், நகராட்சிகளில் ஒட்டுப்பதிவுக்கு 650 எந்திரங்களும்
உட்பட மொத்தம் 1400 எந்திரங்கள் தேவைப்படுகின்றன.இந்த எந்திரங்களை
வேருவாய்த்துறை முறைப்படி ஊரக வளர்ச்சி முகமை தேர்தல் பிரிவிடம்
ஒப்படைத்தது. இந்த எந்திரங்களை பெல் இன்ஜினியர்கள் குழு சோதனையிட உள்ளது.