/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்லூரி பி.எட்., தேர்வில் மாவட்ட அளவில் சாதனைகள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்லூரி பி.எட்., தேர்வில் மாவட்ட அளவில் சாதனை
கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்லூரி பி.எட்., தேர்வில் மாவட்ட அளவில் சாதனை
கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்லூரி பி.எட்., தேர்வில் மாவட்ட அளவில் சாதனை
கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்லூரி பி.எட்., தேர்வில் மாவட்ட அளவில் சாதனை
ADDED : ஆக 29, 2011 10:21 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரி பி.எட் ., தேர்வில் சாதனை படைத்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரி 2010-11ம் கல்வியாண்டில் பி.எட்., தேர்வில் சாதனை படைத்தது. இக்கல்லூரியை சேர்ந்த பாரதிதாசன் 1000க்கு 861 மதிப்பெண்களும், சரண்யா லட்சுமி 844 மதிப்பெண், மைதிலி 835 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இவர்களை குஷால் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தேஜ்ராஜ் சுராணா, தாளாளர் மனோகர்குமார் சுராணா, செயலாளர் அசோக்குமார் சுராணா, கல்லூரி முதல்வர் சங்கர் பாராட்டினர்.