/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அமைச்சர் மஸ்தானுக்கு மயிலம் சேர்மன் வாழ்த்து அமைச்சர் மஸ்தானுக்கு மயிலம் சேர்மன் வாழ்த்து
அமைச்சர் மஸ்தானுக்கு மயிலம் சேர்மன் வாழ்த்து
அமைச்சர் மஸ்தானுக்கு மயிலம் சேர்மன் வாழ்த்து
அமைச்சர் மஸ்தானுக்கு மயிலம் சேர்மன் வாழ்த்து
ADDED : ஜூன் 01, 2024 06:52 AM

மயிலம், : செஞ்சியில் அமைச்சர் மஸ்தான் பிறந்த நாளையொட்டி, மயிலம் சேர்மன் வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் மஸ்தான் பிறந்தநாள் விழாவையொட்டி, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி, வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், செஞ்சி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மயிலம் ஒன்றிய கவுன்சிலர்கள் சம்சுதீன் பாபு, செல்வகுமார், விவசாய அணி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.