Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

ADDED : ஜூலை 28, 2011 01:23 PM


Google News

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

மீன் பிடித்து விட்டு திரும்பும் போது ஆதம்பாலம் அருகே வந்த போது இலங்கை கடற்படையினர் இரும்பு தடியால் தாக்கினர் என்று கரை திரும்பிய மீனவர் ஒருவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us